ஒன்று கூடிய 80களின் நாயகிகள்: யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று கூடி மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்த அனுபவம் குறித்த புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த வார இறுதியில் 80களின் தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஏகப்பட்ட மலரும் நினைவுகள் மற்றும் சந்தோசங்கள் என்றும் ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா ஜெயராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த எண்பதுகளில் இவர்கள் அனைவருமே முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் என்பதும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் இவர்கள் அனைவருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள் என்பதும் தெரிந்ததே.

More News

சர்ஜரிக்கு பின் எப்படி இருக்கின்றார் அர்ச்சனா: மகளின் அப்டேட்

நடிகையும், தொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான அர்ச்சனா சமீபத்தில் தனக்கு மூளை அருகில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அறுவை சிகிச்சை சிகிச்சை செய்துகொள்ள

விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டிப்பாப்பா இப்போது ஒரு சீரியல் நடிகை!

கடந்த சில நாட்களாக தளபதி விஜய் ஒரு பெண் குழந்தையை கையில் தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாப்பா ஒரு சீரியல் நடிகை என்பது

ஃபார்முலா ஒன் கார் பயிற்சி சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் பார்முலா ஒன் கார் பயிற்சி சான்றிதழ் வாங்கி உள்ள தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது 

யுடியூப் தான் குரு....! பேங்கில் திருட திட்டமிட்டவர்கள் கைது....!

கோவில்பட்டி மற்றும் விருதுநகர்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேங்குகளில் களவாட திட்டமிட்டுள்ளனர்,

நான் உண்மையா காதலித்தேன்… ஆனால்? நடிகை அனுபமாவின் உருக்கமான பதிவு!

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்