கொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..! வீடியோ.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 73,243 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே சீனாவின் உஹான் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு வார்டில் இருக்கும் தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் வீடியோவுடன் தங்களது நெகிழ்வினை வெளிப்படுத்து வருகிறார்கள் சமூகவலைதளவாசிகள்.

More News

ஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், பிரெண்ட்ஷிப் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள

'தலைவி' படத்தில் சோபன்பாபு கேரக்டரில் பிரபல நடிகர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கருதப்படும் 'தலைவி' என்ற படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

யோகிபாபு அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒருசில படங்களில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு தயாராகும் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம்!

எஸ்.ஜே சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'பொம்மை' மற்றும் 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

சீனாவில் முடங்கிய மூலப் பொருட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..!

அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் பொருட்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், ஏப்ரல் முதல் மருந்தகத் தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் .