வெங்கட்பிரபு - நாக சைதன்யா படத்தில் இணையும் தமிழின் முன்னணி ஹீரோ?

சிம்பு நடித்த ’மாநாடு’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு, நாக சைதன்யா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கிச்சா சுதீப் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜீவா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உள்ளாகி வரும் உருவாகி வரும் இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த PS1: ரஜினி, கமல் பட சாதனைகள் முறியடிப்பா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பிரமாண்டமாக தயாரித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மோகன் ராஜாவின் மேஜிக் டச்சில் 'காட்ஃபாதர்' : சிரஞ்சீவிக்கு சூப்பர் வெற்றி!

மோகன் ராஜாவின் மேஜிக் டச் இயக்கத்தில் உருவான 'காட்ஃபாதர்' திரைப்படம் சிரஞ்சீவிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. 

கிரைம் திரில்லர் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

மறைந்த நடிகர் லோகேஷின் மனைவி இப்படி செய்யலாமா? குடும்பத்தினர் வருத்தம்!

''மர்ம தேசம்' என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய மனைவி செய்த செயல் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் உள்ளனர். 

வேற லெவலில் கிளாமரில் கலக்கும் பிரியா வாரியர்.. ஹாட்

 'ஒரு ஆதார் லவ்' என்ற திரைப்படத்தில் நடித்த பிரியா வாரியார் அந்த பĩ