தேன் 'நிலவு' செல்ல 20 வயது பெண் தேவை: தொழிலதிபரின் விளம்பரத்தால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

தேனிலவு செல்ல 20 வயதுக்கு மேற்பட்ட இளம்பெண் தேவை என தொழிலதிபர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஜப்பானின் ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து இருக்கிறது என்று போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலியை பிரிந்த ஜப்பானின் தற்போது தனிமையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து தனக்கு 20 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை என்றும் அவர் தனது வாழ்க்கைத் துணையாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

மேலும் நிலவில் குடியேற இவர் ஏற்கனவே பல கோடி ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துள்ளதால் தான் தேர்வு செய்யப்படும் பெண் தன்னுடன் நிலவுக்கும் வரலாம் என்றும் அது உண்மையான ’தேன் நில’வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த  விளம்பரத்தை அடுத்து அவருக்கு தேனிலவு செல்ல பல இளம்பெண்கள் விண்ணப்பித்து வருவதாகவும் இவர்களில் ஒருவரை விரைவில் அவர் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொழிலதிபர்களுடன் உண்மையிலேயே நிலவுக்கு தேனிலவு செல்லும் அந்த அதிர்ஷ்டக்கார பெண்மணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

[WANTED!!!]
Why not be the ‘first woman’ to travel to the moon?#MZ_looking_for_love https://t.co/R5VEMXwggl pic.twitter.com/mK6fIJDeiv

— Yusaku Maezawa (MZ) 前澤友作 (@yousuck2020) January 12, 2020

More News

போனிகபூர் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: தனுஷ் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் என்பதும் அந்தத் திரைப்படம் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்து என்பதும் தெரிந்ததே.

மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன மனைவி: சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது 

விராத் கோஹ்லிக்கு போட்டியாக கிரிக்கெட்டில் களமிறங்கிய அனுஷ்கா ஷர்மா!

https://tamil.news18.com/news/sports/anushka-sharma-shoots-for-jhulan-goswami-biopic-in-eden-gardens-ra-243193.html

'திரெளபதி' பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியான 'திரெளபதி' பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை

CAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..! நிதிஷ் குமார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார்.