ரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிட விடுதலைக் கழகம் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ரஜினி மீது தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ரஜினி ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

More News

செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சீனாவின் Wang Qiang

சனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 ? டிசம்பர் 26 ?

நமது எதிர்காலத்தைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கு சுவாரசியத்தை தருகிறது

குட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி

குட்டி தளபதி என்று அழைக்கப்படும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சயை விரைவில் திரையுலகில் எதிர்பார்க்கலாம் என சமீபத்தில் விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மகேஷ்

ஆளாளுக்கு ஒருவிதமா பேசுறாங்களே! ரஜினி-பெரியார் விவகாரம் குறித்து கஸ்தூரி

பெரியார் குறித்து அவமரியாதையாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு

நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' என்ற படத்தில்தான் கடைசியில் நடித்தனர்.