புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Friday,August 11 2017]

உலக அளவில் பிரபலமான தற்காப்பு கலைஞர் மற்றும் நடிகரான புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர்கபூர், புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த படம் கடந்த 1950ஆம் ஆண்டுகளில் ஹாங்காங் நாட்டின் சமூக மற்றும் அரசியல் நிலையையும், அந்த சூழ்நிலையில் தற்காப்பு கலைஞராகவும், நடிகராகவும் இருந்த புரூஸ்லீயின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவும் இருக்கும் என்று சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.

More News

நதிகளை மீட்க நடிகை ராதிகாவின் வேண்டுகோள்

குளம், குட்டை, கண்மாய், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் ஒரே நீர் ஆதாரம் நதி ஒன்றே. ஆனால் அந்த நதியிலும் மணல்களை கொள்ளையடித்தும், ஆக்கிரமிப்புகள் செய்தும் அழிக்கப்பட்டு வருகிறது...

பிக்பாஸ் வழக்கு: ஐகோர்ட்டில் கமல் தரப்பு பதில்

கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் திடீரென ஒரே வாரத்தில் ஓவியா மற்றும் ஜூலி வெளியேறியதால் தற்போது களையிழந்து வருகிறது...

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால்... அக்சராஹாசன்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல்ஹாசனின் இளையமகள் அக்சராஹாசனுக்கு இதுதான் முதல் தமிழ் படம்...

இலங்கை சிறையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது விளையாடி வருவது தெரிந்ததே...

ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்: தற்கொலை முயற்சிக்கு விசாரணையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது திடீரென ஆரவ் உடனான காதல் தோல்வி காரணமாக மனத்தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது...