close
Choose your channels

சீயான் விக்ரமின் 'சாமி 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்த 'சாமி 2' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான புதிய போஸ்டரும் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

விக்ரம், கீர்த்திசுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபிசிம்ஹா, ஜான்விஜய், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை. தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியன் வெங்கடேஷ் ஒளிப்பதிவும், விடி விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படத்தை ஹரி இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.