close
Choose your channels

'தளபதி 63' படத்தில் மீண்டும் ஒரு சர்ப்ரைஸ்

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவுள்ள 63வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், ஜி.கே.விஷ்ணு, டி.முத்துராஜ், ரூபன் என 'மெர்சல்' படக்குழுவினர் அப்படியே 'தளபதி 63; படத்திலும் இணைகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பதி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த சர்ப்ரைஸ் செய்தி என்னவாக இருக்கும்? ஒருவேளை இந்த படத்தின் நாயகி அறிவிப்பாக இருக்குமா? அல்லது டைட்டில் அறிவிப்பாக இருக்குமா? நீங்கள் என்ன ஊகிக்கின்றீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.