பிக்பாஸ் வின்னர் இவர்தான்: முடிவு அறிவிக்கும் முன்னரே விக்கிபீடியாவில் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலே இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இந்த முடிவு தெரிந்ததுதான் என்றாலும் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவிக்கும் போது ஏற்படும் உற்சாகத்தைக் காண அனைவரும் தொலைக்காட்சியின் மீது கண் வைத்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டைட்டில் வின்னர் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே விக்கிப்பீடியாவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி தான் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை ஆரியின் ஆர்மியினர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். பிக்பாஸ் வரலாற்றில் டைட்டில் வின்னர் அறிவிக்கும் முன்னரே விக்கிப்பீடியாவில் இதுபோன்ற ஒரு பதிவு இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருக்குமா? என்பது சந்தேகமே.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் கடைசி புரமோவில் இருப்பது என்ன?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி புரமோ வெளியாகியுள்ளது 

 விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடிய ரசிகர்கள்: எங்கே தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிக்கு

சொந்த வீடு, தங்கக்காசு: ஜல்லிக்கட்டு பரிசுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்ட பிரபல நடிகர்!

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க காசு பரிசாக கொடுக்க முடிவு செய்துள்ளதாக நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ்

24 வயதில் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிக்பாஸ் பிரபலம்! கடைசி நேரத்தில் நடந்த சோகம்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் மேனேஜராக பணிபுரிந்து

என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தனர்: கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே