திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அப்துல் கலாம். மேலும் இவர் ஒரு விஞ்ஞானி என்பதும் இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ மிக சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியை பெற்றதற்கு அவரது கடுமையான உழைப்பே காரணம் என்பதும், அவருடைய கொள்கைகள், பேச்சுகள், வழிகாட்டிகள் இன்றும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ரத்னா விருது உட்பட பல விருதுகளை பெற்ற அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் ’விஞ்ஞானியன்’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அப்துல் கலாம் கேரக்டரில் நடிக்கவிருப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாளில் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு!

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் புற்றுநோயால் மறைந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் அவருடைய மனைவி நெகிழ்ச்சியான பதிவு செய்துவிள்ளது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

சிஎஸ்கே கேப்டன் பதவி: தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி, இந்த ஆண்டும் அணியில் இடம் பெற்றதை அடுத்து அவர் தான் கேப்டனாக செயல்படுவார்

சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா: 4 நிமிட ஐட்டம் பாடலின் வீடியோ வைரல்!

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்கள் என்பதையும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா, ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினா,

செல்வராகவனை மனவலியுடன் தான் பிரிந்தேன்: சோனியா அகர்வாலின் அதிர்ச்சி பேட்டி!

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்த நடிகை சோனியா அகர்வால் அவரை மிகுந்த மன வலியுடன் தான் பிரிந்தேன் என சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது

பிக்பாஸில் இருந்து வெளியேறி புலி, சிங்கமாக மாற விரும்பும் அனிதா!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா, 'ஒரு பெண் இந்த நவீன உலகில் மென்மையாக தான் இருக்க முடியுமே தவிர புலி சிங்கம் சூரியனாக இருக்க முடியாது என்று கூறியுள்ளது