நிரூப்புக்கு அபிராமி கொடுத்த அழுத்தமான முத்தம்: மீண்டும் மலர்கிறதா காதல்?

பிக்பாஸ் போட்டியாளர்களான நிரூப் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற நிலையில் தற்போது நிரூப்புக்கு அபிராமி அழுத்தமான முத்தம் கொடுத்து உள்ளதால் மீண்டும் காதல் மலர்கிறதா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் தேவதைகள் மற்றும் அரக்கர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கின்போது தாமரையிடம் நிரூப் மற்றும் அபிராமி சிக்கிக்கொள்ள அவர்கள் இருவருக்கும் தாமரை ஒரு டாஸ்க் கொடுக்கிறார். நிரூப்பிற்கு அபிராமி முத்தம் கொடுக்க வேண்டும் என்று தாமரை கூற அதற்கு முதலில் இருவரும் மறுத்தாலும் பின்னர் தாமரை அவர்களை சமாதானப்படுத்தி முத்தம் கொடுத்து வைக்கிறார். இதனை அடுத்து அழுத்தமான முத்தத்தை நிரூப்புக்கு அபிராமி கொடுக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

முன்னாள் காதலர்கள் என்றாலும் காதல் பிரிவு என்று எடுத்த முடிவில் உறுதியாக நிரூப் மற்றும் அபிராமி இருந்து வரும் நிலையில் இந்த முத்தம் காரணமாக மீண்டும் காதல் மலருமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

ரசிகர்களின் இந்த செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது அந்த நடிகரின் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது.

முதல்வரின் விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமலுக்கு அழைப்பு!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விழா ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு வருடம் கழித்து 'வலிமை' அப்டேட் தந்த மொயின் அலி!

கடந்த ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தபோது சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டி ஒன்றின் போது ரசிகர்கள் மொயின் அலியிடம் 'வலிமை' அப்டேட்

'வலிமை' வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் முதல் நாள் வசூலில் இந்த படம் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது

11வது முறையாக கர்ப்பமான பிரபல பாடகி: ரசிகர்கள் அதிர்ச்சி!

 பிரபல பாடகி ஒருவர் தான் 11வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ள நிலையில் இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.