முதல்வர் கடிதம் கிடைத்ததும் வங்கி கணக்கு முடக்கப்படும். பேங்க் ஆப் இந்தியா மேலாளர் அதிரடி

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

அதிமுக பொருளாளராக இருக்கும் தன்னை நீக்க தற்காலிக பொதுசெயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் இன்னும் பொருளாளராகவே தொடர்வதால் தன்னுடைய அனுமதியின்றி ஒரு ரூபாய் அதிமுக வங்கிக்கணக்கில் பணம் எடுக்க அனுமதிக்ககூடாது என்றும் அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வங்கி அதிகாரிக்க்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் பி.கே.சிங் அவர்கள் ஓபிஎஸ் அவர்களின் கடிதம் கிடைத்தவுடன் வங்கிக்கணக்கு உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

கனடாவுக்கு வாருங்கள். டொரண்டோ மேயர் அழைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கனடா தலைநகர் டொரண்டோ சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டொரண்டோ மேயர் ஜான் டிராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...

முதல்வர் ஓபிஸ்-ஐ சந்தித்த தலைமைச்செயலாளர்-டிஜிபி. திடீர் திருப்பம் ஏற்படுமா?

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சற்று முன்னர் தமிழக தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது...

யார் அடுத்த தமிழக முதலமைச்சர்? அரவிந்தசாமி கூறிய ஆலோசனை

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் கிளப்பிய அரசியல் புயல் இன்னும் சுழன்றடித்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரில் யார் அடுத்த முதல்வர் என்பதை அறிய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கின்றது...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் ரஜினி உள்பட 3 சூப்பர் ஸ்டார்கள்?

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட இருமடங்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்

ஓபிஎஸ் அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவளித்த எம்ஜிஆரின் கலையுலக வாரிசு

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தனது கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ். அதிமுகவில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்...