close
Choose your channels

நடிகை ஸ்ருதி குற்றச்சாட்டுக்கு ஆக்சன் கிங் எடுத்த அதிரடி நடவடிக்கை

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார் என்பது தெரிந்ததே

திரையுலகில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லாத ஜெண்டில்மேன் நடிகர் என்ற பெயரை வாங்கிய அர்ஜூன் மீதே ஒரு நடிகை திடீரென பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக நடிகர் அர்ஜுன் அறிவித்துள்ளார். ஸ்ருதி குற்றச்சாட்டுக்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை என்று நடிகர் அர்ஜுன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் வழக்கு தொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூனை அடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்களுக்குக் ஆளாகிய வைரமுத்து உள்பட இன்னும் ஒருசில திரையுலக பிரமுகர்களும் வழக்கு தொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.