close
Choose your channels

நடிகர்-வழக்கறிஞர் துரைபாண்டியன் காலமானார்: அதிமுகவினர் இரங்கல்

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைபாண்டியன் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவை அடுத்து திரையுலகினர்களும் சக வழக்கறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைபாண்டியன் உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சென்னையில் காலமானார். அதிமுக வழக்கறிஞர் பிரிவு சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றத்தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. துரைபாண்டியன் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.