close
Choose your channels

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி!

Monday, June 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றின் பாதிப்பாலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகி வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் காலமான தகவல் அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது

தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர் கலைமாமணி அமர சிகாமணி என்பவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 74. இவர் நடிகர் மட்டுமின்றி கவிஞராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மறைந்த நடிகர் அமர சிகாமணி அவர்களுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.