உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்: பிரபல தமிழ் ஹீரோ டுவிட்

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

ஹிரோஷிமா நாகசாகி மாதிரி உலகம் முழுவதும் பாம் போட்டு அழித்துவிட்டால் நன்றாக இருக்கும் என பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர் என்பதும் இதில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் காரணமாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி அடைந்த நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்’ என்று பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்ட

காவல் துறையினரைக் குறி வைக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் காவல் துறையைச் சேர்ந்த 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் சகோதரி: முதல்வர் வேட்பாளரா?

பிரபல நடிகரின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளதாகவும் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றுடன் ஒரு வருஷம் ஆச்சு: கணவர், குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய ஸ்ரேயா சரண்!

பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறுவதை அடுத்து கணவர் மற்றும் குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட கமல், ரஜினி பட நடிகை!

கமல், ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்.