நடிகர் சார்லி மகன் திருமணம்: பிரபு வாழ்த்து

  • IndiaGlitz, [Sunday,September 01 2019]

காமெடி மற்றும் குணசித்திர நடிகர் சார்லியின் மகன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. கோலிவுட் திரையுலகினர் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் சார்லி. சமீபத்தில் விவேக்குடன் சார்லி நடித்த 'வெள்ளைப்பூக்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இன்று நடிகர் சார்லியின் மகன் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கோலிவுட் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் பிரபு தனது மனைவியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரபுவுடன் சார்லி பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதிய பதவி: தமிழக பாஜக தலைவர் யார்?

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரம் வெளியாகும் நான்கு திரைப்படங்கள்: ஒரு பார்வை

ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளியன்று

பார்வையாளரின் கேள்விக்கு பதில் சொல்ல திணறிய லாஸ்லியா!

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்த பார்வையாளரின் பிரதிநிதியாக ஒருவர்

கமலுக்கே ஒரு குறும்படம்: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பது நமக்கு தெரிந்தாலும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் இன்றைய எவிக்சன் படலத்தில் முதலில்

வனிதாவை வெளியேற்ற ஹவுஸ்மேட்ஸ் கோரிக்கை! என்ன செய்வார் பிக்பாஸ்?

பிக்பாஸ் வரலாற்றில் பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர் மீண்டும் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டது வனிதா மட்டுமே என்று பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.