எங்கள் கூட்டணிக்கு வந்த விக்கி-நயனுக்கு வாழ்த்துக்கள்: கார்த்தி

எங்கள் கூட்டணிக்கு வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் என நடிகர் கார்த்திக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்கே மாதத்தில் தாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு ஒரு பக்கம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி ’பெற்றோர்கள் என்ற எங்களுடைய கூட்டணிக்கு வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் நால்வரும் நலமுடன் இருக்க கடவுளை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் வாழ்த்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மூன்று வேடங்களில் நடிக்கும் டோவினோ தாமஸ்: பான் - இந்திய படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை: வேற லெவல் வீடியோ!

 அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வேற லெவல் புகைப்படங்கள்

அவங்க கூட சண்டை வரலாம்.. ஜனனி பேச்சால் ஆயிஷா ஆவேசம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கான செல்லக்குட்டி ஒருவர் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா, மூன்றாவது சீஸனில்

வானவில் மாயாஜாலத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய சினேகா.. அழகிய புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சினேகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள்

தமிழகத்தில் எம்.எஸ்.தோனிக்கு சொந்த பள்ளி.. மாணவர்கள் வரவேற்பால் நெகிழ்ச்சி!

தல தோனிக்கு தமிழகத்தில் சொந்த பள்ளி இருக்கும் நிலையில் அந்த பள்ளிக்கு வருகை தந்த அவரை மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.