பாட்டில்கேப் சேலஞ்சில் அசத்திய இன்னொரு தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள திரை நட்சத்திரங்களால் பாட்டில்கேப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் நடிகர்களான ஜேசன் ஸ்டாதம் பாலிவுட் நட்சத்திரங்களான அக்சயகுமார், சுஷ்மிதா சென் உள்ளிட்டவர்களும் பாட்டில்கேப் சேலஞ்சில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோக்களும் வைரலாகியது.

இந்த நிலையில் கோலிவுட்டின் ஆக்சன்கிங் அர்ஜூன் அவர்களும் இந்த பாட்டில்கேப் சேலஞ்சில் கலந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நடிகர் நகுல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தான் பாட்டில்கேப் சேலஞ்சில் ஈடுபட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்,. இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்பட ஒருசில கோலிவுட் பிரபலங்கள் பாட்டில்கேப் சேலஞ்சை விளையாட்டாக எடுத்து கொண்டு காமெடி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்

மது ஒழிப்புப் போராளி நந்தினி நேற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடந்து முடிந்தது

அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தாரா போனிகபூர்?

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜித்துடன் போனிகபூர்

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியால் அஜித் படத்திற்கு சிக்கலா?

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிராமியால்,

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக்கும் ஜெய் பட நாயகி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3ஆம் பாகம் சமீபத்தில் ஆரம்பித்து சண்டை, சச்சரவு, ரொமான்ஸ் ஆகியவற்றுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.

சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' சென்சார் தகவல்கள்

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. விஜய் நடித்த 'கில்லி' முதல் 'பிகில்' வரை பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தமிழில் தயாராகி வரும் நிலையில்