லாஸ் ஏஞ்சல்ஸில் நெப்போலியன் மகனுக்கு கிடைத்த கவுரவம்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

நடிகர் நெப்போலியன் இரண்டாவது மகன் லாஸ் ஏஞ்சல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் நெப்போலியன் என்பதும் அவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். அவருடைய மகன்களில் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக ஒரு வயதிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெப்போலியன் இளைய மகன் லாஸ் ஏஞ்சல் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இந்த சந்தோஷமான விஷயத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார். மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் நெப்போலியன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

மகாலட்சுமி ரவீந்தர் மகன் இவ்வளவு பெரிய பையனாகிவிட்டாரா? லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமியின் மகன் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில்

ஜெயிலர் இயக்குநர் நெல்சன்க்கு பிறந்தநாள்… வைரலாகும் குடும்ப புகைப்படம்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது 39 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவருடைய மனைவி இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு

திருமணமான பெண் விரும்பிய நபருடன் வாழலாம்… நீதிமன்ற தீர்ப்பால் குமுறிய கணவர்!

உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் காணாமல் போன தனது மனைவியை மீட்டு தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விரும்பிய ஆணுடன் அவர் வாழ்க்கை நடத்தி வருகிறார்...

தொடங்கியது 'ஜெயிலர்' படத்தின் பிசினஸ்.. வெளிநாட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக

நள்ளிரவு திடீரென கணவர் மீது போலீஸ் புகார் கொடுத்த ரக்சிதா .. என்ன காரணம்?

சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா திடீரென நள்ளிரவில் காவல் நிலையம் சென்று தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.