முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் திடீர் நீக்கம்.

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் திருவாடனை தொகுதியின் எம்.எல்.வுமான கருணாஸ் சமீபத்தில் தனது 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி அதிரடி உத்தரவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். நீக்கப்பட்ட நிர்வாகிகள் கருணாஸ் தலைமையை விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே இந்த அதிரடி நடவடிக்கையை கருணாஸ் எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சற்று முன்னர் திடீரென 'முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் இருந்தே கருணாஸ் நீக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை குறித்து இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் கூட்டாக மதுரையில் அறிவித்துள்ளனர்.
மேலும் முக்குலத்தோர் புலிப்படையின் புதிய தலைவராக சந்தனகுமார் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செயற்குழு தீர்மானம் கூறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சென்னை லைகா நிறுவனத்திற்கு திடீர் பாதுகாப்பு ஏன்?

லைகா நிறுவனத்தின் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிநடத்த திட்டமிட்டிருந்தது.

கமலின் மகாபாரத கருத்து குறித்து அக்சராஹாசன் கூறியது என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைய அரசியல், அரசியல்வாதிகள் குறித்து கமல் கூறிய பல கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருந்தாலும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு கோபத்தை வரவழைத்தது.

விஜய்சேதுபதியின் 'கவண்' ரன்னிங் டைம்

இந்த வாரம் வெள்ளியன்று வெளியாகும் இரண்டு முக்கிய படங்கள் நயன்தாராவின் 'டோரா' மற்றும் விஜய்சேதுபதியின் 'கவண்'

மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் கமல்-பிரபு

சூப்பர் ஹிட்டான பழைய படங்கள் டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் ஆகி புதிய படங்களுக்கு இணையாக வெற்றி பெற்று வருவது அனைவரும் அறிந்ததே

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தந்தை காலமானார்

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கிய 'கவண்' திரைப்படம் இந்த வாரம் வெளிவரவுள்ள நிலையில் இன்று அவரது தந்தை கே.எம்.வெங்கடேசன் காலமானார். அவருக்கு வயது 74 கே.வி.ஆனந்த் அவர்களின் தந்தை உடல்நலமின்றி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்று நேரத்திற்கு முன்