close
Choose your channels

அஜித்தின் அடுத்த படத்தில் 'பெங்கால் டைகர்' நடிகர்

Sunday, December 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தீபாவளி தினத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 'வேதாளம்' ரிலீஸுக்கு பின்னர் அஜித், அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஓய்வு எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் 57வது படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் Prudhuvi Raj இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 'பெங்கால் டைகர்' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட Prudhuvi Raj, தமிழில் அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.