தங்கமெடல் வாங்கிய தமிழருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

சமீபத்தில் நடந்து முடித்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் என்ற தமிழர் 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஏற்கனவே பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவரை நேரில் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார் தனது சமூக  வலைத்தளத்தில் கூறியபோது, 'சிவகார்த்திகேயன் உடனான இந்த சந்திப்பு ஒரு அற்புதமான சந்திப்பு. சிவகார்த்திகேயன் ஒரு மனிதநேயமுள்ள அருமையான மனிதர். காமன்வெல்த் மெடலுடன் அவரை சந்தித்தது உண்மையான சந்தோஷத்தை தந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பெரும் ஊக்கத்தை தருவதாக இருந்தது. ஒரு கடினமான உழைப்பாளியிடம் இருந்து பெற்ற பாராட்டுக்கும், அவர் கொடுத்த பரிசுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார். 
 

More News

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் அஞ்சலி

நடிகர் விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடித்த 'இறைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்திற்காக இந்த வெற்றி ஜோடி இணைந்துள்ளது

'மெர்க்குரி' படக்குழுவினர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் பாராட்டு

வேலைநிறுத்தத்திற்கு பின்னர் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி. வசனமே இல்லாமல் மெளனமொழி த்ரில் திரைப்படமான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய படங்களில் ரிலீஸ், கடந்த வெள்ளி முதல் தொடங்கியது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மகேஷ்பாபுவின் முத்த புகைப்படம்

தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்த 'பாரத் அனே நேனு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படமும் மகேஷ்பாபுவின்

நட்சத்திர ஓட்டலில் நடிகர்கள் பேசியது என்ன?

தயாரிப்பாளர்களின் செலவுகளை குறைக்க நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூட்டம் ஒன்று நடந்தது.