close
Choose your channels

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா? பதில் சொல்லும் புகைப்படம்!

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நேற்று சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் வதந்திகள் பரவியது. இந்த வதந்திக்கு தற்போது சிவகுமாரின் செல்ஃபி ஒன்று பதிலளித்துள்ளது

சிவகுமாருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது என்றும் அவருக்கு கொரோனா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் சிவகுமார் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிசெய்துள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவகுமார் தனிமைப்படுத்திக் கொண்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.