close
Choose your channels

நடிகர் விவேக் தாயார் காலமானார்

Wednesday, July 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் என்பவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.

நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிகிறது. விவேக் தாயார் மாரியம்மாள் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நடிகர் விவேக் அவர்களின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.