close
Choose your channels

பீச் தான் என் பயிற்சியாளர்.. மாலத்தீவில் அமலாபாலின் வேற லெவல் போஸ்!

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகைகள் பலர் தற்போது மாலை தீவு சென்றுள்ளனர் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நடிகை அமலாபால் சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் அவ்வப்போது அங்கு இருந்தபடி புகைப்படங்களை வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்றுமுன் வித்தியாசமான கிளாமர் உடையில் வேற லெவல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்துடன் ’என்னுடைய பயிற்சியாளர் பீஸ்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை அமலாபால் நடித்த ’கடாவர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அமலாபால் மலையாளத்தில் டீச்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மேலும் அவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் ’கிறிஸ்டோபர்’ மற்றும் பிரித்விராஜ் உடன் ’ஆடு ஜீவிதம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.