close
Choose your channels

நடிகை எமிஜாக்சனின் திருமண தேதி அறிவிப்பு!

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின் ரஜினியின் '2.0', விஜய்யின் 'தெறி', தனுஷின் 'தங்கமகன்', விக்ரமின் 'ஐ' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் எமிஜாக்சன்.

எமி ஜாக்சன் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அவருக்கு இந்த ஆண்டுக்குள் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 2020ஆம் ஆண்டு தனக்கும் ஜார்ஜூக்கும் திருமணம் என்று எமிஜாக்சன் அறிவித்துள்ளார்., கிரிஸ் நாட்டில் எமி-ஜார்ஜ் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.