சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் நடிக்கின்றாரா அனுஷ்கா?

  • IndiaGlitz, [Wednesday,March 16 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது .

பிரபல கர்நாடக பாடகி நாகரத்தினம்மா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என சமந்தா கூறிவிட்டதாகவும், இதனையடுத்து இந்த படத்தில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் கன்னடத்தில் தயாரானாலும், தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக அனுஷ்கா ஒதுங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் ரீஎண்ட்ரி ஆகியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

More News

ஐஸ்வர்யா ரஜினியின் 'பயணி': மியூசிக் ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக 'பயணி' என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கி வந்தார் என்பதும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில்

மெக்சிகோவில் 'செனோரிட்டா': த்ரிஷாவின் லேட்டஸ்ட் வீடியோ!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பா? தமிழக அரசியலுக்கு ஸ்கெட்சா?

தளபதி விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் சமூக வலைதளங்களில் கசிந்து வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

கிரவுண்டுக்குள் சுத்தியலோடு நுழைந்த ஆஸ். கேப்டன்… ரசிகர்களை பதற வைத்த வைரல் வீடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் தொடர் போட்டி விறுவிறுப்பாக ராவல்

நீங்கள் பாடகிதானா? வைரலாகும் ஜோனிதாவின் வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ!

சமீபகாலமாக இணையதளத்தை ஆட்டிப் படைத்துவரும் “அரபிக்குத்து“