சின்ன வயதில் 'அருவி' அதிதிபாலன்: புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

நடிகை அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவான திரைப்படம் ’அருவி’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த அதிதி பாலனுக்கு ஏற்கனவே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அனேகமாக எனது முதல் போட்டோஷூட் இதுதான் என்று நினைக்கிறேன் என்று அதிதிபாலன் பதிவு செய்துள்ளார். சின்ன வயதிலேயே மாடலிங் கேர்ள் போல் மிகவும் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த பல ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

More News

டூப்பே இல்லாமல் அந்தரத்தில் டைவ் அடித்த இளம் நடிகை… வைரல் வீடியோ!

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “பேராண்மை”. இந்தப் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா.

மிச்செல் ஒபாமா சொன்னது சரிதான்… முன்னணி நடிகையின் வைரல் ஸ்டேட்மெண்ட்!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் கருத்தை எடுத்துக்காட்டி தமிழ் நடிகை ஒருவர் மகளிர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

'திரெளபதியின் முத்தம்': தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. கிராமிய பாடகி மாரியம்மாள் அவர்கள் பாடிய 'கண்டா

'டாக்டர்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்: சின்னகேப்டன் விஜயபிரபாகரன் ஆவேசம்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக சற்றுமுன் பிரிந்ததை அடுத்து நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது