ரூ.3.6 கோடி மதிப்பில் மெர்சிடஸ் கார் வாங்கிய பிரபல நடிகை: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Friday,May 20 2022]

பிரபல நடிகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் காரை வாங்கி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது.

தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்துள்ள ’தகாத்’ ('Dhaakad' ) என்ற திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத் தான் புதிய கார் வாங்கி இருப்பதை அறிவித்தார் .

3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கார் இந்தியாவில் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த வீடியோவில் கங்கனா ரனாவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்

 'ஆர்.ஆர்.ஆர்' நாயகன் ஜீனியர் என்டிஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் 'என்.டி.ஆர் 31' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ஏப்ரல் 2023-ல்  படபிடிப்பு

ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன வயதில் ஒரு தங்கச்சியா? புகைப்படம் வைரல்

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு சின்ன வயதில் ஒரு தங்கச்சியா? என நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு

கதையே மாறிவிட்டது, இதுதான் புதிய இந்தியா: பிரதமர் மோடி குறித்து மாதவன் பேச்சு!

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது பேரழிவு என பொருளாதார வல்லுனர்கள் கூறிய நிலையில் கதையே மாறிவிட்டது என்றும், இதுதான் புதிய இந்தியா எனவும் கேன்ஸ் விழாவில் நடிகர் மாதவன் பேசியுள்ளார்

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் 'விக்ரம் 'படக்குழுவினர் அதிர்ச்சி!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக கமல்ஹாசனின் 'விக்ரம் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய சினிமாவின் புது அவதாரம்: 'ராக்கெட்டரி' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபலம்!

நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய 'ராக்கெட்டரி' திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.