close
Choose your channels

அப்படியே சமந்தா மாதிரியே இருக்கிங்க.. கெளதமி மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கெளதமியின் மகள் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’அப்படியே அச்சு அசலாக சமந்தா மாதிரியே இருக்கிறீர்கள் என்று கமென்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல், ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகர் நடிகை கௌதமி என்பதும் இவர் கடந்த 1998ஆம் ஆண்டு தொழிலதிபர் சந்தீப் என்பவரை திருமணம் செய்து 1999ஆம் ஆண்டு கருத்து வேறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்த தம்பதிக்கு 1999ஆம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்த நிலையில் தற்போது அவருக்கு இருபத்தி மூன்று வயது ஆகிறது.

இந்த நிலையில் கௌதமி மற்றும் அவரது மகள் சுப்புலட்சுமி ஆகிய இருவருமே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளனர் என்பதும் அவர்களுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுப்புலட்சுமி தனது தாயார் கெளதமி உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குறைந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் சிலர் ’நீங்கள் சமந்தா மாதிரியே இருக்கிறீர்கள்’ என்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.