ஹாலிவுட் நடிகை ரிஹான்னா பாணி போட்டோஷூட்.. நடிகை காயத்ரி சங்கர் லேட்டஸ்ட் பதிவு..!

  • IndiaGlitz, [Monday,March 27 2023]

நடிகை காயத்ரி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ரம்மி ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்கா’தி ’சூப்பர் டீலக்ஸ்’ ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கமலஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த காயத்ரி சங்கர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் காயத்ரி சங்கருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஹாலிவுட் நடிகை ரிஹான்னா பாணியில் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஹாலிவுட் நடிகை ரிஹான்னா போல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலையில் முன்னேற்றமா? டுவிட்டரில் அப்டேட் தந்த குடும்பத்தினர்..!

பிரபல கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் சென்று இருந்த போது அங்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம்.

'ரோஜா' நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தில் நாயகியாக நடித்த மதுபாலாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

அஜித்தின் 'உல்லாசம்' நாயகி மகேஸ்வரியா இவர்? செம ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!

அஜித், விக்ரம் இணைந்து நடித்த 'உல்லாசம்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த மகேஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'லியோ' படத்தில் இணைந்தாரா 'விக்ரம்' நடிகர்?  உறுதியாகிறதா LCU?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் காஷ்மீர் படபிடிப்பு முடிவடைந்தது

விஜய்யை அடுத்து அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா-கார்த்தி: தந்தை மறைவுக்கு இரங்கல்..!

நடிகர் அஜித்தின் தந்தை பிஎஸ் மணி சமீபத்தில் காலமான நிலையில் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற விஜய், அஜித் தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.