close
Choose your channels

நடிகை இலியானாவின் வேற லெவல் கிளாமர் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை இலியானா ’கேடி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் தமிழில் விஜய்யின் ‘நண்பன் போன்ற ஒரு சில தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பாலிவுட்டில் 2 படங்கள் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை இலியானா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாவில் பிகினி உடையில் கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் லட்சக்கணக்கில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz