நயன்தாராவை அடுத்து அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,November 12 2019]

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள அஜ்மீர் தர்ஹாவுக்கு நடிகை நயன்தாரா சென்று இஸ்லாமிய வழக்கப்படி நடிகை நயன்தாரா வழிபாடு நடத்தினார். ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பின்போது அவர் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடந்தபோது அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நயன்தாராவை அடுத்து அஜ்மீர் தர்காவுக்கு பிரபல நடிகை காஜல் அகர்வால் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலையில் மலர்க்கூடையை அவர் சுமந்து சென்று சிறப்பு தொழுகை நடத்தியதாக வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது

நடிகை காஜல் அகர்வால் தற்போது இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது முதிய பெண் கேரக்டரில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

'பிகில்' படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய பிரபல நடிகர்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய பிகில்' திரைப்படம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிக்காக புது யுக்தியை கையாண்ட "வி 1" படக்குழு

ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வி1'. பாவெல் நவகீதன் இயக்கத்தில்

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை: பரபரப்பு தகவல்

டுவிட்டரில் அரசியல், சமூக மற்றும் திரைப்படங்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இந்த டுவிட்டர் தளத்தின் மூலம் தனது காங்கிரஸ் கட்சியின்

நடிகர் அதர்வா மீது மோசடி புகார்

நடிகர் அதர்வா ரூ.5.5 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்

தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் ஈடுபடவுள்ளனர். கமல்ஹாசன் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டார்.