திருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடையில் கலக்கும் காஜல் அகர்வால்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வால் திருமணத்திற்கு முன்னர் தனது சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நீச்சல் உடையில் தோன்றி நடித்து இருப்பார் என்பதும் தெரிந்ததே. மேலும் திருமணத்திற்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றிருந்தபோது கூட ஒரு சில நீச்சலுடை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது திருமணமாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் நீச்சலுடையில் அசத்தலான புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால் தற்போது ’கருங்கல்பாளையம்’, ’கோஸ்ட்டி’, ’இந்தியன் 2’ ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் ஒருசில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஆயிரத்தில் ஒருவன்' உண்மையான பட்ஜெட்: அதிர்ச்சி தகவல் அளித்த செல்வராகவன்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் தமிழில் சுமாரான வெற்றியை பெற்றாலும்

பரிதாபங்கள் கோபி சுதாகர் பிரச்சனை: உண்மையில் என்ன நடந்தது?

'பரிதாபங்கள்' யூடியூப் சேனலின் கோபி, சுதாகர் சம்ஸ்கிரைபர்களிடம் ஸ்கேம் செய்து விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து கோபி, சுதாகர் ஆகிய இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். 

சிம்புவை சந்தித்த மகத்-பிராச்சி: அட்டகாசமான புகைப்படம்!

சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான மகத், கடந்த 2000 ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பிராச்சி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்தார்

80s நாயகிகளின் அழகிய நடனம், என்ன விசேஷம்? வைரலாகும் வீடியோ

80களில் திரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகைகள் ஒன்று கூடிய அழகிய நடனமாடி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

நாசாவிடம் இருந்து “சாதனை பட்டம்” வாங்கிய அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள்!

அரியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் விண்வெளியில் சுற்றித்திரியும்