முக்கிய காட்சியை கட் செய்துவிட்டார்கள்: 'அடுத்த சாட்டை' படம் குறித்து நடிகை கன்னிகா ரவி

திருமணத்திற்கு முன்னர் நடிகை கன்னிகா ரவி நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் நடித்த படம் ஒன்றின் காட்சிகளை நடித்துக் காண்பித்துள்ளார்.

சமுத்திரகனி, கன்னிகா ரவி நடித்த ’அடுத்த சாட்டை’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சி படத்தில் கட் பண்ணி விட்டார்கள் என்று கூறிய அந்த காட்சியை நடிகை கன்னிகா ரவி திருமணத்திற்கு முன்னர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடித்துக் காட்டினார்

பள்ளி மாணவியாக நடித்த தான், ஆசிரியர் சமுத்திரகனிக்கு காதல் மெசேஜ்களை அனுப்பி இருப்பேன் என்றும் ஒரு முறைதான் பிடிபட்டவுடன் லைப்ரரியில் உட்கார்ந்து சமுத்திரக்கனி இதுகுறித்து கேள்வி கேட்பார் என்று அப்போது தான் உணர்ச்சிவசமான வசனங்கள் கொண்ட காட்சி படத்தில் கட் செய்து விட்டதாகவும் அவர் கூறினார்

இந்த படம் தனக்கு மறக்க முடியாத நிகழ்வு என்றும் இந்த படத்தில் நடித்தது தனது அதிர்ஷ்டம் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறினார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ

More News

திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு நிகழ்ந்த நிகழ்வு: திருப்பம் என்பது இதுதானோ?

திருமணம் முடிந்த மறுநாளே தனக்கு நிகழ்ந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டுள்ள கவிஞர் சினேகன் 'திருமணம் நடந்தால் திருப்பம் ஏற்படும் என்பது இதுதானோ' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ரஷ்யாவில் 'வலிமை', 'பீஸ்ட்' படப்பிடிப்பு: அஜித், விஜய் சந்திப்பு நடக்குமா?

அஜித் நடிப்பில்,  எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக

முதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு   

முதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பி ஓடிய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'பீஸ்ட்' படத்தின் 3ஆம்கட்ட படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!

விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அதன் பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

தளபதி விஜய் தான் டான்சிங் ரோஸ்: ஆர்யாவின் ஃபயர் கமெண்ட்!

சமீபத்தில் வெளியான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆர்யாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனை என்று கூறினால் அது மிகையாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது