லட்சுமி மிட்டல், டி.ஆர்.பாலுவுடன் எனக்கு தொடர்பு உண்டு. கஸ்தூரி

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சாலைமறியல் போராட்டத்தை நடிகை கஸ்தூரி கலாய்த்த விவகாரம் சூடு பிடித்து அவரை சமூகவலைத்தள பயனாளிகள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் அச்சில் ஏற்ற முடியாத சில மோசமான கருத்துக்களும் அடங்கும்.
இந்த நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் மேலும் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும், பிரபல அரசியல்வாதி டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கு தொடர்பு உண்டு. அது என்ன தொடர்பு என்று கண்டுபிடியுங்கள் என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்த சமூகவலைத்தள பயனாளிகள் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை கூறி வரும் நிலையில் கஸ்தூரியே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டி.ஆர். பாலு அவர்களுக்கும், லட்சுமி மிட்டலுக்கும், எனக்கும் இன்று பிறந்தநாள். அவ்வளவுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கூகுள் மற்றும் விக்கிபீடியாவில் கஸ்தூரியின் பிறந்த நாள் மே 1ஆம் தேதி என்று குறிப்பிட்டுள்ளதாக கஸ்தூரியில் சமூகவலைத்தள பக்கத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

இளையதளபதியிடம் சர்ப்ரைஸ் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற பிரபல பாடகர்

'நெருப்புடா' புகழ் பாடகர் அருண்காமராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்...

'தலைவெட்டும்' பிரச்சனையில் சிக்கிய பாபாராம்தேவ்: ஜாமீனி வெளிவர முடியாத வாரண்ட்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 2016ஆம் ஆண்டு கூறிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது...

நயன்தாரா பட நடிகருக்கு 3வது திருமணமா?

பாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பல அவதாரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் அனுராக் காஷ்யப், நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்...

'பிரம்மா.காம்' டீசரை வெளியிடும் பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் விஜய் உதவியாளர் விஜயகுமார் இயக்கியுள்ள முதல்படமான 'பிரம்மா.காம்' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...