நடிகை கஸ்தூரி கர்ப்பமா? டுவிட் மற்றும் ஹேஷ்டேக்கால் ரசிகர்கள் குழப்பம்!

  • IndiaGlitz, [Friday,April 01 2022]

தமிழ் நடிகை கஸ்தூரி திடீரென தான் கர்ப்பமாக இருப்பது போன்ற டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பதால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் .

நடிகை கஸ்தூரிக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணமாகி ஏற்கனவே இரண்டு பெரிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக போன்ற இரண்டு புகைப்படங்களையும் #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

இன்று ஏப்ரல் 1 என்பதால் முட்டாள்கள் தின பதிவாக இருக்கலாம் என ஒரு சில கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நடிகை கஸ்தூரி, கர்ப்பிணி வேடத்தில் ஏதாவது திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கலாம் என்று கூறி வருகின்றனர் .

உண்மையில் கஸ்தூரியின் டுவிட்டிற்கும் ஹேஷ்டேக்கிற்கும் என்ன அர்த்தம் என்பதை அவரே விரைவில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திருமண அறிவிப்பை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்: மாப்பிள்ளை யார்?

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் சிவி குமாரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமாரின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

'மன்மதலீலை' ரிலீஸ் எப்போது: வெங்கட்பிரபு டுவிட்!

சிம்பு நடித்த 'மாநாடு' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் 'மன்மதலீலை' இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சன் டிவியின் 'பீஸ்ட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவரா? செம காமெடி இருக்கும்போல!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில்

டுவிட்டரில் இணைந்த சுதா கொங்கராவிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி!

மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா நேற்று டுவிட்டர் இணையதளத்தில் முதல் முறையாக இணைந்துள்ளார்.