close
Choose your channels

மீண்டும் ஒரு நீச்சல்குள புகைப்படம்: கிறங்கடிக்கும் கீர்த்தி பாண்டியன்!

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் மீண்டும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்களை அந்த புகைப்படம் கிறங்கடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன்னர் அவர் நீச்சல் குளத்தில் பிகினி கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.