நடிகை லலிதாகுமாரியின் சகோதரர் மகள் திடீர் மாயம்

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகளுமான அபிர்ணா நேற்று மாலை முதல் காணவில்லை என்றும், அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனே 9176617337 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதாகவும், விரைவில் அபிர்ணா குறித்த தகவல் கிடைக்கும் என்றும் லலிதாகுமாரி குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

More News

நீட் தேர்வை எதிர்த்து வேலையை ராஜினாமா செய்த அரசுப்பள்ளி ஆசிரியை

நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் அனிதா தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நிலையில் அதே நீட் தேர்வை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சபரிமாலா என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்...

மெரீனா பீச்சுக்கு பூட்டு போட்ட காவல்துறை

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்த போராட்டம்...

மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: தடா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்...

டிராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்: விவசாயி தற்கொலை

ஆயிரக்கணக்கான கோடி வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி கட்டாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்...

புளூவேல் கேமிற்கு அடிமையானது எப்படி? ஒரு இளைஞரின் திடுக்கிடும் அனுபவங்கள்

ரஷ்யாவின் புளூவேல் விளையாட்டுக்கு உலகெங்கும் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் பலர் அடிமையாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்ளும் துர்பாக்கிய சம்பவங்களும் நடந்து வருகிறது...