close
Choose your channels

ரிப்பன் மட்டுமே உடையா? மாளவிகா மோகனனின் ஹாட்டஸ்ட் போட்டோஷூட்..!

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த அவர், தனுஷ் நடித்த ’மாறன்’ படத்திலும் நடித்தார். தற்போது அவர் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச கவர்ச்சியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு உள்ளனர். ரிப்பன் மட்டுமே ஆடையாக அணிந்துள்ளாரா? போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.