மல்லாக்க படுத்துகிட்டு புக் படிக்கிற ஸ்டைலே தனி தான்.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

நடிகை மாளவிகா மோகனன் விதவிதமான போஸ்களில் புத்தகம் படிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான காமெடியான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகன் தற்போது விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது பதிவு செய்யும் சுற்றுலா புகைப்பட போட்டோஷூட், மற்றும் கிளாமர் போட்டோஷூட், புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பதில் தெரிந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் படுக்கையில் படுத்து கொண்டே விதவிதமான போஸ்களில் புத்தகம் படிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான காமெடி கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

’கடைசி வரைக்கும் ஒரு பக்கம் கூட படிக்கல அப்படித்தானே’ என்றும் ’அப்படி என்ன கதை முருகேசா’ என்றும் ’நடிப்பை தவிர மற்ற எல்லாவற்றையும் நீங்கள் மிக அழகாக செய்கிறீர்கள்’ என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பதிவு செய்து மூன்று மணி நேரமே ஆகியுள்ள நிலையில் இரண்டு லட்சம் லைக்ஸ் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதர்வா அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. நாயகி, இயக்குனர் பெயரும் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் அதர்வா ஜோடியாக

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக் !!

விமல், கருணாஸ் நடிப்பில்  "போகுமிடம் வெகு தூரமில்லை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பொண்டாட்டியிடம் அடி வாங்குபவரா வெங்கடேஷ் பட்.. வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இருந்து விலகி சன் டிவியில் உருவாக இருக்கும் புதிய நிகழ்ச்சியான

விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் பட ரீரிலீஸ்? பக்காவாக திட்டமிடும் கலைப்புலி தாணு..!

விஜய், த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்து என்பதையும்

நடிகர் கிங்காங் மகள் பிளஸ் 2வில் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்..!

நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்தில் தேர்வு முடிவுகளை பார்த்து வந்தனர் என்பதும் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை 94 சதவீதத்திற்கும் அதிகமானோர்