விஜய் பட நாயகியுடன் செம டான்ஸ் ஆடும் மீனா.. வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,February 15 2023]

விஜய்யுடன் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த நடிகையுடன் நடிகை மீனா செம டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்த மீனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஒரு மில்லியன் பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மீனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தனது நெருங்கிய தோழிகளில் ஒருவரான நடிகை சங்கவியுடன் டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ்குவிந்து வருகிறது.

நடிகை சங்கவி, விஜய் நடித்த 'விஷ்ணு' 'ரசிகன்' 'நிலாவே வா' உட்பட ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செம குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயன்.. 'மாவீரன்' வீடியோ வைரல்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அஜித் ரசிகர்கள் குஷி..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது 24 வது தயாரிப்பு திரைப்படத்தின் அறிவிப்பை நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்? அனிகா சுரேந்திரன் விளக்கம்..!

அஜித்தின் 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் 'ஓ மை டார்லிங்' . இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி

லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைகிறாரா ரஜினிகாந்த்? சூப்பர் தகவல்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக

காதலர் தினம் கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடிக்கு பரிதாப முடிவு..!

நேற்று உலகம் முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய நிலையில் மும்பையை சேர்ந்த காதல் ஜோடி காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற நிலையில் அங்கு அவர்களுக்கு