மீரா ஜாஸ்மின் அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா? இதோ வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

நடிகை மீரா ஜாஸ்மின் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் மீரா ஜாஸ்மின். 40 வயதை தாண்டிய போதிலும் இவர் இன்னும் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவரது ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை திருப்தி செய்யும் வகையில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த ’புதிய கீதை’ மாதவன் நடித்த ‘ரன்’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ உட்பட பல வெற்றி படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் தற்போது ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சமுத்திரக்கனியின் ’விமானம்’ படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் தற்போது மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்து வரும் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் சற்று முன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இன்று அவரது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

More News

ரோகிணி தியேட்டர் ஓப்பன் மைதானத்தில் ஐபிஎல் ஃபைனல்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டர் ஓபன் மைதானத்தில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி எல்இடி ஸ்கிரீனில் ஒளிபரப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஃபைனல்.. நேற்று செகண்ட் லுக்.. தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று குஜராத் அணியுடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோத இருக்கும் நிலையில் தல தோனி தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் செகண்ட்

பொய் செய்தி பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படமாவது போடுங்கள்: கிருத்திகா உதயநிதி

என்னைப் பற்றி போய் செய்தி பரப்புபவர்கள் அந்த செய்தி உடன் ஒரு நல்ல புகைப்படத்தையாவது போடுங்கள் என கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கிறது: இசைஞானி இளையராஜா

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து இசைஞானி இளையராஜா கூறிய போது 'செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்: 'தமிழன்டா' ரஜினிகாந்த் ட்விட்..!

 டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.