நடிகை நதியாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ வைரல் 

’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1986ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நடிகை நதியா, அதன்பின் ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சிவகுமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ’எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில் ரீ-என்ட்ரி ஆன நதியா, அதன்பின் தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’த்ரிஷ்யம் 2’ என்ற தெலுங்கு திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நதியா, வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நதியாவுக்கு தற்போது 55 வயதாகும் நிலையில் இந்த வயதிலும் அவர் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

​​​​​​​நயன்தாராவின் அடுத்த படத்தில் இந்த இரண்டும் கிடையாது: இயக்குனர் தகவல்!

லேடி சூப்பர்ஸ்டார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் 'கனெக்ட்' என்பதும் இந்த திரைப்படத்தை 'மாயா' என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் கிளாமர் உடையில் பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து

மனைவி, குழந்தையுடன் கூடிய க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நகுல்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான நகுல் குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தை பிறந்ததை வித்தியாசமாக அறிவித்த சிவகார்த்திகேயனின் ஜோடி!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பணிபுரிந்த தொகுப்பாளினி தனக்கு குழந்தை பிறந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகை, பாடலாசிரியர் ஒருவருக்கு ஆளுமை விருது!

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை