குரங்குகளுடன் இங்கிலீஷில் பேசிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

குரங்குகளுக்கு உணவு தின்பண்டங்கள் அளித்ததோடு அதனுடன் இங்கிலீஷில் பேசிய வீடியோவை தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் நாயகனாக அறிமுகமான ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பின் ’யாகாவாராயினும் நாகாக்க’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’மொட்ட சிவா கெட்ட சிவா’ ’ஹரஹர மகாதேவகி’, கலகலப்பு 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி, தற்போது அதிலிருந்து குணமாகி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் குரங்குகளுக்கு பிஸ்கட் மற்றும் சில தின்பண்டங்களை கொடுத்து அதனுடன் தமிழ் மட்டுமின்றி இங்கிலீஷிலும் காமெடியாக பேசிக் கொண்டிருந்த சில காட்சிகளின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் காமெடியான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது

More News

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி: ஷிவாங்கி வெளியிட்ட வைரல் வீடியோ!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது

காளாண் பிரியாணி சாப்பிட்டு கவனம் ஈர்த்த ராகுல்… குவிந்து வரும் லைக்குகள்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன்! வைரல் புகைப்படம்!

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச அளவில்

நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா தனுஷின் அடுத்த படம்?

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருந்த நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய

கார்த்தியின் 'சுல்தான்' மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ்