புது டிசைனர் உடையில் “பீஸ்ட்” பட நாயகி… ஹாட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

சன்பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “பீஸ்ட்’‘ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, தனது சோஷியல் மீடியாவில் “Leotard“ எனும் டிசைனர் உடையணிந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leotard என்பது நடனமாடுவோர் அல்லது சிலவகை விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் கழுத்தில் இருந்து கால் மேற்பகுதி வரை அணியும் ஒரு இறுக்கமான உடை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உடையில் நடிகை பூஜா செம பிட்டாக காட்சி அளிக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே இதற்குமுன்பு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “முகமூடி” படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிசியான நடிகையாக வளர்ந்து விட்ட இவர், தற்போது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜய்யின் 65 ஆவது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் நடிக்கும் காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது புது டிசைனர் உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சாலை விபத்தில் முன்னணி இயக்குனரின் மகன் உயிரிழப்பு...!

பைக்கில் வேகமாகச் சென்றதில் இயக்குனரின் மகன் உயிரிழந்த சம்பவம், திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையாக இருந்தபோது எடுத்த பிரபல நடிகையின் க்யூட் புகைப்படம் வைரல்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சத்ரியன்' 'இப்படை வெல்லும்' 'தேவராட்டம்' 'களத்தில் சந்திப்போம்'

தாத்தா முத்துராமனுக்கு கெளதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக் என்பதும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'வை ராஜா வை'

'குக் வித் கோமாளி' தாமு இவ்வளவு ஒல்லியா இருந்தாரா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்

மீண்டும் அனிருத், மூன்று ஹீரோயின்கள்: தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும்,