பிரா சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு நடிகை பிரியா பவானிசங்கரின் பதிலடி!

  • IndiaGlitz, [Thursday,April 14 2022]

தமிழ் திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் பிரா சைஸ் கேட்டதற்கு அவர் அளித்துள்ள அதிரடி பதில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு நெட்டிசன் ’உங்களுடைய பிரா சைஸ் என்ன? என்று கேட்ட கேள்விக்கு ’நான் 34 டி சைஸ் அணிகிறேன் சகோதரா! என்னுடைய மார்பங்களை நான் ஒன்றும் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அவை உள்ளன. நீங்கள் ஒருவேளை அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் டி-சர்ட்டுகளை உற்று நோக்குங்கள், அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பிரியா பவானி சங்கரின் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருவதோடு தரமற்ற கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, சிம்புவின் ’பத்து தல’, அருண் விஜய்யின் ‘யானை’, ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘ருத்ரன்’ உள்பட சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் 'பீஸ்ட்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு முதல் காட்சி முடிந்ததும் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வந்தது.

சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபர்: 24 மணி நேரத்தில் ஏற்பட்ட டுவிஸ்ட்!

சைக்கிளில் கடந்த 2 ஆண்டுகளாக உணவு டெலிவரி செய்த நபருக்கு 24 மணி நேரத்தில் பைக் கிடைத்த அதிசயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

நாய் சேகர், செல்பி உள்பட இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் பட்டியல்!

ஜிவி பிரகாஷ் நடித்த 'செல்பி', சதீஷ் நடித்த 'நாய் சேகர்' உள்பட இந்த வாரம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்

உலக சாதனை செய்த நடிகர் யாஷ் ரசிகர்கள்: வைரல் வீடியோ

 பிரபல கன்னட நடிகர் யாஷ் ரசிகர்கள் உலக சாதனை செய்ததை அடுத்து அவர்களுக்கு யாஷ் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

உண்மையாகவே தீப்பிடித்த திரை: எல்லை மீறிய விஜய் ரசிகர்கள்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அந்த எதிர்பார்ப்பு படத்தில் பாதிகூட இல்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு விஜய்யின் 'பீஸ்ட்' படம்  ஒரு மிகச்சிறந்த உதாரணம் என தெரிகிறது