close
Choose your channels

வேற லெவலில் கிளாமரில் கலக்கும் பிரியா வாரியர்.. ஹாட்

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஒரு ஆதார் லவ்’ என்ற திரைப்படத்தில் நடித்த பிரியா வாரியார் அந்த படத்தில் ஒரே ஒரு கண் சிமிட்டும் காட்சி மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் என்பதும் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஒரு சில மலையாள படங்களில் நடித்து வரும் பிரியாவாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஏழு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தாய்லாந்து சென்ற பிரியா வாரியர் அங்கிருந்து கொண்டே பிகினி காட்சியில் உள்பட ஹாட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் வரும் படகில் செல்வது போன்ற ஹாட் புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார். அதேபோல் ஹாட்டான வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

அதேபோல் தாய்லாந்தில் உள்ள அழகிய கடற்கரையில் கிளாமர் உடையில் அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.