close
Choose your channels

விருது வழங்கும் விழாவில் வித்தியாசமான காஸ்ட்யூம்.. இப்படியெல்லாம் டிரஸ் இருக்கா ராஷி கண்ணா?

Sunday, May 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவரது காஸ்டியூமை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ’அடங்க மறு’ ’அயோக்யா’ ’சங்கத் தமிழன்’ ’துக்ளக் தர்பார்’ ’அரண்மனை 3’ ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் ’அரண்மனை 4’ மற்றும் பா விஜய் நடிக்கும் படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடந்த நிலையில் அந்த விழாவுக்கு வந்த ராஷி கண்ணா அணிந்திருந்த காஸ்ட்யூமை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். உச்சபட்ச கிளாமர் காஸ்ட்யூமை பார்த்து ’இப்படி எல்லாம் டிரஸ் இருக்குதா ராஷி கண்ணா? ’இதுவரை தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு காஸ்ட்யூமை பார்த்ததே இல்லை’ என்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.